Sunday, November 19, 2023

KARAM PASU GHEE BENEFITS ✅ ORGANIC A2 GHEE | DESI COW BILONA GHEE | देश गाय घी | WORLD BEST GHEE #a2ghee

Karam Pasu Ghee - 8973355333 


Karam Pasu Ghee Benefits
************************************
( DESI COW BILONA ORGANIC A2 GHEE )

1. #karampasu #cowghee  Boosts #memory. 

2. Gives #skin glow.

3. Strengthens #eye nerves and clears vision.

4. Kaaram pasu cow ghee helps to keep the #body smooth.

5. Kaaram pasu cow ghee relieves #constipation, avoids the effects of #diseases. 

6. Kaaraam pasu cow ghee can be used to cure #ulcers

7. Kaaram pasu Cow ghee is used to stimulate #digestion.

8. Kaaram pasu cow ghee corrects the acidity in the #stomach and strengthens the mucus lining of the stomach.

9. Kaaram pasu cow ghee increases #immunity.  

10. Karam Pasu cow ghee prepared by traditional Bilona method. 

11. Karam Pasu ghee is a pure A2 Ghee and it is called as world's best ghee because of it's high nutritions and rich minerals. 

12. Karam Pasu is prepared from Grass fed karam pasu cows. So it is a pure Organic A2 Ghee. 

13. Karam Pasu ghee is mainly used in Siddha medicines. 

14. Karam Pasu A2 Ghee is used on Temples, rituals, yaagams (Yagna). It is used to light up the lamp on homes, temples and Poojas.  

Note: The Organic Divine and Medicinal Kaaram Pasu Cow A2 Bilona ghee can be delivered to your home through courier service. To order (or) For more information please kindly WhatsApp/contact +91-8973355333. 


Karam Pasu Ghee



#a2ghee #desighee #bilonamethod #PureGhee #gheebenefits #a2milk #GheeButter #butter #desigheebenefits #indianfood #clarifiedbutter #cowghee #cowgheebenefits #morningroutine  #ayurvedicbenefits #Happycows #OrganicFood #Organic #dairyproducts #bestgheebrand #organicproduct #organica2ghee #a2gheeindia #Bilona #GourmetGhee #thiruneeru #holyash #karampasuthiruneeru #karampasuviboothi #viboothi #organicviboothi #organicthriuneeru #karampasu #karampasumadu #karampasuforsales #karampasumaduintamilnadu #karampasudetails




Friday, March 27, 2020

Karam Pasu | காராம் பசு - 8973355333

Karam Pasu | காராம் பசு - 8973355333


எங்களிடம் தூய காராம் பசு (Karam Pasu Madu) விற்பனைக்கு உள்ளது. வேண்டுவோர் 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தூய காராம் பசுவின் அங்க அடையாளங்கள் : 
****************************************************
1. நாக்கு கருப்பாக இருக்கும்.
2. மடி காம்புகள் கருப்பாக இருக்கும்.
3. கண் கருப்பு நிறத்தில் இருக்கும்.
4. காதின் உட்பகுதி கருப்பாக இருக்கும்.
5. கால் குழாம்பு வட்ட வடிவில் இருக்கும்.
6. தோல் கருப்பு நிறத்தில் இருக்கும்.
7. கோரோசனை எனும் அறிய பொக்கிஷம் காராம் பசுவில் மட்டுமே உள்ளது.



காராம் பசு - வின் தெய்வீக குணங்கள்: 
*********************************************

1. இறைவனின் திருமேனி மீது தானாகவே பால் சுரக்கும் வகையைச் சேர்ந்தது #காராம்_பசு.

2. முற்காலங்களில் புகழ் பெற்ற கோயில்களில் காராம் பசுவின் பாலில்தான் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். காரம் பசுவின் பால் அபிஷேகத்திற்கு முதன்மையானது.

3. பசு தானம் செய்ய காராம் பசுவே சிறந்தது. இதனால் பாவ விமோசனம் ஏற்பட்டு பல தலைமுறை புண்ணியங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

4. #காராம்பசு விற்கு உடலும், நாக்கும், மடியும், மடி காம்புகளும் கருப்பாக இருக்கும் .

5. காராம்பசு வை வீடுகளில் வளர்த்து வந்தால் லக்ஷ்மி குபேர வாசமும், சகல செல்வங்களும் சேரும் என்பது ஐதீகம்.

6. காராம் பசு வின் பால் கெட்டியாகவும், மருத்துவ குணம் உள்ளதாகவும் உள்ளது. இதிலிருந்து தயாரிக்கப்படும் நெய் மருத்துவ குணம் உள்ளதாகவும், மிகுந்த வாசனையுடனும் இருக்கும்.

7. காராம் பசுவின் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

8. #கோரோசனை எனும் அறிய வகை பொக்கிஷம் காராம் பசுவில் மட்டுமே உருவாகும்.

காராம் பசு நெய் | Karam Pasu Ghee:
*************************************

எங்களிடம் மருத்துவ குணமுள்ள தூய காராம் பசு நெய் விற்பனைக்கு உள்ளது. வேண்டுவோர் 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: வேண்டுவோர்க்கு Courier மூலம் தங்களது இல்லங்களுக்கே நேரடியாக  Door Delivery செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு  கொள்ளவும்.

எங்களிடம் கீழ்காணும் தூய காராம் பசு பொருட்கள் கிடைக்கும், 

காராம் பசு நெய், 
காராம் பசு திருநீறு / விபூதி, 
காராம் பசு பால், 
காராம் பசு பஞ்ச காவியம், 
காராம் பசு வரட்டி, 
காராம் பசு கோமியம் மற்றும் 
காராம் பசு கன்று மாடுகள், சினை மாடுகள், கன்று குட்டிகள்
கிடைக்கும்.  

இதர சிறப்பம்சங்கள் : 
***************************

நமது நாட்டு மாட்டு இனங்களின் தாய் இனமாகிய காங்கேய இனத்தில் மட்டுமே காராம் பசு உள்ளது. மற்ற இனங்களில் உள்ளவை ஒரிஜினல் காராம் பசு ஆகாது. அவை பலனற்றவை. 

தூய காராம் பசுவை இனம் கண்டு வளர்ப்பதன் (அல்லது) #கோதானம் செய்வதன் மூலமே இந்த பசுவின் பலன் பரிபூர்ணமாக நமக்கு கிட்டும்.

கூடுதல் தகவல்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#Karam_Pasu #Kaaraam_Pasu #Kaaram_Pasu #Kapila #காராம்_பசு #கோதானம் #காராம்_பசு_நெய் #Karam_Pasu_for_Sale #Karam_pasu_Madu #Kangayam_Maadu #Kangayam_Cow #Desi_Cow #Kangayam_Breed #karampasuintamilnadu #karampasuprice #karampasuforsale #karampasumadu #karampasu #kaarampasu #a2ghee #desighee #karampasughee #organica2ghee #karampasugheebenefits #desigheebenefits #gheebenefits #cowghee #thiruneeru #viboothi #holyash #a2milk #komiyam #karampasukomiyam #bilonaghee #bilonamethod #karampasukalai


 - நன்றி, வாழ்க வளமுடன். 


காராம் பசு நெய் | Karam Pasu Ghee | 8973355333 | Bilona Organic Desi Cow A2 Ghee

காராம் பசு நெய் | Karam Pasu Ghee | 8973355333 | Bilona Organic Desi Cow A2 Ghee
****************************************************


காராம் பசு நெய் (Karam Pasu Desi Cow Bilona Organic A2 Ghee): 
###############################################################

காராம் பசு நெய் - ன் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்:
-------------------------------------------------------------------------------------------------------------------

"நெய்யில்லா உண்டி பாழ்" என்பது சித்தர்கள் கூற்று. 2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் காராம் பசு நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. 

மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை காராம் பசு நெய்யிக்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் காராம் பசு நெய்யை அதிகம் பயன்படுத்தினர் நம்முடைய முன்னோர்கள். 

மருந்துகள் கெடாமல் பாதுகாக்க காராம் பசு நெய்யே சிறந்த பொருளாகும்.

காராம் பசு நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கும் குணம் காராம் பசு நெய்யிக்கு மட்டுமே உண்டு.

ஜீரண சக்தியை தூண்ட காராம் பசு நெய் பயன்படுகிறது. காராம் பசு நெய் வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை சரி செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள Mucus Lining பகுதியை வலுவாக்குகிறது. 

காராம் பசு நெய் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும், தேக அரோக்கியதிற்க்கும் மிகவும் இன்றியமையாதது. இதில் Vitamin A,E,D,K உள்ளது.

காராம் பசு நெய்யில் உப்பு, லாக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் கூட காராம் பசு நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம். 

காராம் பசு நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, Cancer நோய்களை தடுக்கிறது. காராம் பசு நெய்யில் CLA என்ற ஆசிட் உள்ளது. இது உடல் பருமனாவத்தை தடுக்கிறது. இதுபோல் ஒமெகா-3 என்ற கொழுப்பு அமிலம் காராம் பசு நெய்யில் உள்ளது. இது மூலைக்கு சிறந்த Tannic

காராம் பசு நெய்யில் Saturated fat 65% சதவிகிதமும், Monounsaturated fat 32% சதவிகிதமும், Linoleate unsaturated fat 3% சதவிகிதமும் இருக்கிறது. இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த காராம் பசு நெய் உடல் ஆரோக்கியத்திற்க்கு மிகவும் சிறந்தது. 

காராம் பசு நெய்யை எவ்வாறு உணவில் பயன்படுத்துவது?
####################################################################

"நெய் உருக்கி மோர் பெருக்கி" என்று நாம் முன்னோர்கள் சொல்லுவார்கள். அதாவது காராம் பசு நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிடவேண்டும். தோசை வார்க்கும் பொழுது எண்ணைக்கு பதில் காராம் பசு நெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.

காராம் பசு நெய்யின் பயன்கள்:
#####################################

#காராம்பசு நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளுர்ச்சியை கொடுத்து உஷ்னத்தைத் தணிக்கும். 

#காராம்பசுநெய் மலச்சிக்கலைப் போக்கும், வாத, பித்த, கபத்தின் சீற்றங்களை குறைத்து அதனை தன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தை தவிர்க்கும். ஞாபக சக்தியை அதிகமாக தூண்டும். சரும பளபளப்பைக் கொடுக்கும். கண் நரம்புகளை பலப்டுத்தி கண் பார்வை தெளிவடைய செய்யும். உடலை வழுவாக வைத்துக் கொள்ள காராம் பசு நெய் உதவுகிறது. 

சிலர் எப்பொழுதும் சோர்வுடன் உடல் வழுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால் கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால் அதிகமாக வலிப்பதாக கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சக்தியின்மையே.

இவர்கள் தினமும் மதிய உணவில் காராம் பசு நெய் சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். 

குடற்புண் குணமாக காராம் பசு நெய்யை பயன்படுத்தலாம். குடற்புண் கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுருவார்கள். சரியான நேரத்திற்க்கு உணவு சாப்பிடாமலும் அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புற சுவர்களை புண்ணாக்கி விடுகின்றது. 

மேலும் வாயு கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்து கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்த்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி ஒரு வித நாற்றம் வீசும். 

இவர்கள் உணவில் காராம் பசு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலில் உட்புற சுவரில் உள்ள புண்கள் ஆறுவதுடன் சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியை தூண்டும். 

இவ்வளவு இயற்க்கை மருத்துவ குணங்கள் கொண்ட காராம் பசு நெய்யை நாமும் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பிப்போம். இழந்த உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம். 

குறிப்பு :- 
**************
வேண்டுவோர்க்கு மருத்துவ குணமுள்ள சுத்தமான காராம் பசு நெய் கூரியர் சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே Door Delivery செய்து தரப்படும். மேலும் தகவல்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வாழ்க வளமுடன். 

- நன்றி. 

#காராம்பசு_நெய் #நெய் #Ghee #Karam_Pasu_Ghee #Karam_Pasu #Kaaraam_Pasu #Kaaram_Pasu #Kapila #காராம்_பசு #கோதானம் #காராம்_பசு_நெய் #Karam_Pasu_for_Sale #Karam_pasu_Madu #Kangayam_Maadu #Desi_Cow #Kangayam_Breed #a2ghee #karampasughee #desighee #organica2ghee #organicbilonaghee #ghee #cowghee #desigheebenefits #karampasugheebebefits #gheebutter #organicghee #siddha #divine #a2desicowghee #holyash #viboothi 

Thursday, March 26, 2020

காராம் பசு விபூதி | Karam Pasu Thiruneeru | Viboothi | Holy Ash | 8973355333

காராம் பசு விபூதி | Karam Pasu Thiruneeru | 8973355333
*******************************************************



தூய காராம் பசு விபூதி (Karam pasu thiruneeru/viboothi/holyash): 
################################################################

தூய காராம் பசு விபூதியின் மருத்துவ தெய்வீக நற்குணங்கள் :
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



காராம் பசு சாணத்தில் இருந்து தயாரிக்கும் விபூதியின் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் :-

1. உடலில் ஏற்படும் வெப்ப நோய்களை நீக்கி உடலையும் மனதையும் அமைதி அடைய செய்யும்.

2. அனைத்து மூட்டுகளிலும் ஏற்படக்கூடிய நீரினை வெளியேற்ற தக்க வல்லது.

3. உடலில் ஏற்படும் வெப்ப நோய்களுக்கு அருமருந்தாக உபயோகிக்க வல்லது.

4. விஷக்கடிகள் பூச்சிகள் கடித்தால் அந்த இடத்தில் பூச வீறு தணியும்.

5. உடலில் பூச சகல தோஷங்களும் விலகும்.

6. சருமம் மற்றும் மன நோய் உள்ளவர்கள் உடல் முழுவதும் பூசி குளித்துவர சர்வ ரோகங்களும் விலகும்.

7. சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து உட்கொள்ள உடலில் ஏற்பட்ட திருஷ்டி தோஷங்கள் விலகும் மற்றும் எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

8. காராம் பசு திருநீறு கிருமிநாசினியும் கூட. அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது.

9. பில்லி, சூனியம், ஏவல் மற்றும் கொடுவினைகள் பலவும் தீரும்.

10. முறைப்படி மந்திரித்து கொடுக்க விஷக்கடி காணாக்கடி போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

11. தலைவலி நீரேற்றம் தலைப்பாரம் இவற்றிற்கு காராம் பசு திருநீற்றை வெளிப்புறம் பூச வேண்டும்.

12. பல்வலி, ஈறில் இரத்தம் படித்தல் இவற்றுக்கு திருநீருடன் கலப்படமற்ற சூடம்(கற்பூரம்) கலந்து பல்துலக்க வேண்டும்.

13. எலும்புத்தேய்மானம், உடல் எலும்பு வளர்ச்சி இன்மை, குழந்தைகளுக்கு பற்கள் திடீரென்று விழுதல் இவற்றுக்குத் திருநீற்றை தேனுடன் 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை உண்ணலாம்.

14. துத்தநாகம், பொட்டாஷ் ஆகியவை காராம் பசு விபூதியில் உள்ளன. விதைகளை பாதுகாக்க விபூதியை பயன்படுத்தலாம்.

டாலமைட் பவுடரில் இருந்து செயற்கையாக தயாரிக்கப்படும் விபூதியால் ஆரோக்கியம் மிக்க பாதிப்பிற்குள்ளாகிறது.

இதற்கு சொல்லிலடங்கா பல நற்குணங்கள் உள்ளது அதை அனுபவத்தில் தெரிந்து கொள்வதே சிறப்பு

அறுநோய்கள் கெட வெண்நீர் அணியாராகில்-தேவாரம்-திருநாவுக்கரசர்

சகல நோய்களுக்கும் திருநீறு
திருநீற்று பதிகம் -திருஞானசம்பந்தர்

  ஆகவேதான் சமயத்தில் உள்ளவர்கள் இதனை தினந்தோறும் பூசி சகல இன்னல்களிலிருந்தும் விலகுவதற்கு ஒரு உபாயமாக ஈசனின் திருவருளை நாடி இதைப் பூசி வருகின்றனர்

காராம் பசு விபூதி மதம் சார்ந்த விஷயங்களுக்கு அப்பாற்பட்டது.

காராம் பசு மாட்டு சாணத்தில் இருந்தே மிகத்தூய விபூதி கிடைக்கிறது. மிகத்தூய விபூதி நோய் எதிர்ப்பு சக்தியுடையது.

காராம் பசு திருநீற்றை அனுதினமும் யார் ஒருவர் பூசி வருகிறாரோ, அவரைச் சுற்றியுள்ள துன்பங்கள் விலகி, சிவனின் திருவடி எய்துவர். கடைகளில் கிடைக்கும் விபூதிகளில் இந்த தன்மை இருக்காது.ஏனென்றால், அவை விபூதியே அல்ல. காராம் பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் விபூதியே சுத்தமானது ,விபூதி வேதோக்தமானது!

வேதத்தின் ஞானகான்டப் பொருளை விளக்க எழுந்த நூற்றெட்டு உபநிடதங்களுள் காராம் பசு விபூதியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் உபநிடதங்கள் பதினைந்து.அவற்றுள் பஸ்மஜாபாலம், காலாக்னிருத்ரம், ஜாபாலி என்னும் உபநிடதங்கள் பஸ்ம வைபவத்தைத் தாரண விதியோடு விளக்கிக் கூறுகின்றன. பிருஹஜஜாபாலமோ பிரம வித்தையின் அங்கமாகிய திருநீறணிதலை முறையுடன் விரித்தோதுவதன்றி திருநீற்றை வேதவிதிப்படி உண்டாக்கும் முறையையுங் கூறுகின்றது. இவ்வுபநிடத்தில் திருநீறு தரித்தல் எல்லாக் கன்மங்களுக்கும் முக்கிய அங்கமாகவும் ஞானங்கமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன் கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும்.
அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத் திருநாளில், எரியூட்ட வேண்டும். அது திறந்த வெளியில் தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் - பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும். தை மாதம் முழுவதும் அச்சாம்பலை கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். பனி பெய்ய பெய்ய சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.
மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில் அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும். அதை, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகு, சிவபக்தர்கள் தரிக்க வேண்டும்.
மேலே சொன்ன முறை மிக மேன்மையான முறை.

மற்றும் சில முறைகளும் உள்ளன. (சாந்திகபஸ்மம், காமதபஸ்மம், பெளஷ்டிகபஸ்மம்)
பரமசிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் தன்மையை காராம் பசு விபூதி கொண்டிருக்கின்றது.

காராம் பசு விபூதியை அனைத்து நிலையிலிருப்பவரும் பூசிக்கொள்ளலாம் என்று ஸூதஸம்ஹிதை வலியுறுத்துகின்றது. *(பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம்)

சிவாலயங்களில், விபூதியை பிரஸாதமாக வலது உள்ளங்கையில் மட்டுமேதான் வாங்க வேண்டும்.

ஆண்கள் காராம் பசு விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத் தண்ணீரில் குழைத்து நெற்றியில் மூன்று கிடைக்கோடுகளாகவும்) உத்தூளனமாகவும் (தண்ணீரில்லாமல் வெறும் விபூதியை) அணிந்து கொள்ளலாம் என்றும்,
பெண்கள் - தண்ணீர் குழைக்காமல் மட்டுமே இட்டுக்கொள்ள வேண்டும் (உத்தூளனமாக) என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

பெண்கள் - ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால் விபூதியை எடுத்து, நெற்றியில் ஒற்றைக் கோடாக மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். (சிவ தீட்சை பெற்ற பெண்கள் மூன்று கோடுகளாக அணியலாம்)
விபூதிப் பூசிக்கொள்ளும் போது, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தையோ அல்லது சிவசிவ *என்றோ சொல்லிக்கொண்டேதான் தரிக்க வேண்டும்.

ஆண்கள் - காராம் பசு விபூதியை தண்ணீரில் குழைத்து, ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்று கிடைக்கோடுகளாக,நெற்றியிலும், மார்பிலும், தொப்புளுக்கு மேலும், முழங்கால்கள் இரண்டிலும், இரு தோள்களிலும், இரு முழங்கைகளிலும், *மணிக்கட்டுகள் இரண்டிலும், இரு விலாப் புறங்களிலும், கழுத்திலும் தரிக்க வேண்டும். (சிலர் இரு காதுகளிலும், சிலர் மேல் முதுகிலும், பின்கழுத்திலும் தரிப்பார்கள்)
காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும், பூஜை காலங்களிலும் மிக நிச்சயம் விபூதி தரிக்க வேண்டும்பஸ்மாபிஷேகம் பல்வேறு தீட்டுக்களை அகற்றவல்லது.

அன்றியும், பரமாசார்ய மூர்த்திகளுள் ஒருவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தாம் அருளிச் செய்த தமிழ் வேதத்திலே "திருநீற்றுப்பதிகம் " ஓதி அற்புதச் செய்கை செய்து, அதன் மகிமையைப் புறச்சமயிகளும் உணரும்படி விளக்கிக் காட்டியுள்ளார்.

குளிக்கும் நீரில் காராம் பசு விபூதியைத் தூவி விட்டு, அந்த விபூதி கலந்த தண்ணீரில் தலை முழுக எவ்விதமான தீட்டுக்களும் அகன்றுவிடும் பயம் நீங்கவும், ஜுரம் நீங்கவும், உடல் உபாதைகள் நீங்கவும் காராம் பசு விபூதி பயன்பட்டிருக்கின்றது. காராம் பசு விபூதி இட்டுக்கொண்டிருப்பவரை சிவ அம்சமாகவேக் கருதி வழிபடும் வழக்கம் உண்டு. காராம் பசு விபூதி நோய்களை நீக்கும் அருமருந்தாகவும், சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும், சிவசிந்தனை மேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும் விளங்குகின்றது.

நூற்றெட்டு உபநிடதங்களின் சாரமாய் விளங்கும் தசோபநிடதங்களில் ஆதியந்தங்களில் உள்ள ஈசாவாஸ்ய பிருஹதாரண்ய உபநிடதங்களிலும் தைத்திரீய உபநிடதத்திலும் இந்தத் திருநீற்றின் பிரபாவம் பிரகாசப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதுவுமல்லாமல் இருபத்தெட்டு சிவாகமங்களிலும் அவற்றின் பிரிவுகளாகிய உபாகமங்களினும், பராசர, கௌதம, மநுவாதி ஸ்மிரிதிகளினும் சைவம், கூர்மம், இலிங்கம், ஸ்காந்தம் முதலிய புராணங்களிலும் பாரதம் இராமாயணம் சிவரஹஸ்யம் என்னும் இதிகாசங்களினும் இத்திருநீற்றின் பெருமை விரிவாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றது.

சிவனடியார்களுக்கு, சாதுக்களுக்கு, திருக்கோயில்களுக்கு, மடங்களுக்கு, பீடங்களுக்கு, தானம் அளித்து  புண்ணிய பேற்றினை  அடைய விரும்புபவர்களுக்கு மிகக்குறைந்த அடக்க விலையில் வழங்கப்படும்

இந்த பதிவை மற்ற குழுகளிலும் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பகிர்ந்து சிவபுண்ணியம் அடைந்திடுவோமே!

சிவாயநம!!

குறிப்பு :- 
*************

வேண்டுவோர்க்கு மருத்துவ குணமுள்ள சுத்தமான காராம் பசு விபூதி கூரியர் சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே Door Delivery செய்து தரப்படும். மேலும் தகவல்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#காராம்_பசு_விபூதி #விபூதி  #Viboothi #Karam_Pasu_Viboothi #Karam_Pasu #Kaaraam_Pasu #Kaaram_Pasu #Kapila #காராம்_பசு #கோதானம் #காராம்_பசு_நெய் #Karam_Pasu_for_Sale #Karam_pasu_Madu #Kangayam_Maadu #Desi_Cow #Kangayam_Breed #a2ghee #desicowghee #karampasu #kaarampasu #karampasuthiruneeru #karampasuviboothi #holyash #thiruneeru #viboothi #maattusaanam #organicholyash #organica2ghee